மீண்டும் சங்கீதக் கதிரையில் மத்தியூஸ்!!

இலங்கை அணிக்கான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணித் தலைவராக மத்யூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.இலங்கை அணியின் தலைவராக இருந்த மத்யூஸ் கடந்த ஆண்டு தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.அதைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு ஒருநாள் அணித் தலைவர்களாக உபுல் தரங்க, திசாரா பெரேரா, தினேஷ் சண்டிமால், லசித் மலிங்கா, மற்றும் சமர கபுகேத்ரா ஆகியோர் செயல்பட்டனர்.கப்டன்களை மாற்றினாலும், இலங்கை அணி தொடர்ந்து தடுமாறியே வருகிறது. இந்நிலையில் இலங்கை அணிக்கு புதிய தலைவர் யார் என்பது குறித்து இன்று முடிவு எடுக்கப்படும் … Continue reading மீண்டும் சங்கீதக் கதிரையில் மத்தியூஸ்!!